Wednesday, December 27, 2006

ஐ.டி. திருக்குறள்கள்

திருக்குறளின் 134-வது அதிகாரம் சமீபத்தில் கண்டறியப் பட்டுள்ளது. அந்த அதிகாரத்தில் கணிணி, இணையம், மென்பொருள் மேம்பாடு போன்றவைகளைப் பற்றி திருக்குறள் அற்புதமாக விளக்குகின்றது. இந்த அதிகாரம் பின்வருமாறு..

Bug கண்டுபிடித்தாரே ஒருத்தர் அவர்நாண
Debug செய்து விடல்.

Copy-Paste செய்து வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம்
Codingகெழுதியே சாவர்.

எம்மொழி மறந்தார்க்கும் Job உண்டாம் Jobஇல்லை
"C" மொழி மறந்தார்க்கு.

Logic Syntax இவ்விரண்டும் கண்ணென்பர்
Program செய் பவர்.

Netடில் தேடி Copy அடிப்பதன்
மூளையிலிருந்து Logic யோசி.

பிறன் Code நோக்கான் எவனோ
அவனே Tech Fundu.

எதுசெய்யார் ஆயினும் Compileசெய்க
செய்யாக்கால்பின்வரும்

Syntax Error.எது தள்ளினும் Projectல்
Requirementதள்ளாமை மிகச் சிறப்பு.

Chatடெனில் Yahoo-Chat செய்க இல்லையேல்
Chatடலின் Chatடாமை நன்று.

Bench Project Email இம்மூன்றும்
Programmer வாழ்வில் தலை.

Courtesy: Arathi

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home